ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட்: ஒரு பந்து கூட வீசப்படாமல் 3-வது நாள் ஆட்டம் பாதிப்பு

Loading… காலை முதலே மழை பெய்ததால் போட்டியை தொடங்க முடியவில்லை. 2-ம் நாள் முடிவில் 131 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 475 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடக் கிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா நேற்றைய 2-ம் நாள் முடிவில் 131 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 475 ரன்கள் குவித்தது. ஸ்டீவன் சுமித், கவாஜா சதம் அடித்தனர். கவாஜா 195 ரன்னுடனும், ரென்ஷா 5 … Continue reading ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட்: ஒரு பந்து கூட வீசப்படாமல் 3-வது நாள் ஆட்டம் பாதிப்பு